ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜெயமாலினி ஜெகதீசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜெயமாலினி ஜெகதீசன்

வயது 706 செப்டம்பர், 1946 – 22 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
கரவெட்டி கிழக்கு
வாழ்ந்த இடம்
கரவெட்டி கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி கிழக்கு யார்க்கருவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஜெயமாலினி ஜெகதீசன் அவர்கள் 22-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இலட்சுமி தம்பதிகளின் ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெகதீசன்(இளைப்பாறிய லிகிதர், சமாதான நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

தனுசியா(ஆசிரியை- இலங்கை), பிரதீபன்(பொறியியல் விரிவுரையாளர்- அவுஸ்திரேலியா), கார்த்திகா(ஆசிரியை- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரட்ணம்(இளைப்பாறிய காவல்துறை அதிகாரி- இலங்கை), தங்கராசா(தங்கம்- இலத்திரனியல் கடை, இலங்கை), சிவப்பிரகாசம்(அம்சன் ஒளியகம்- இலங்கை), மகேசன்(கனடா), மகேந்திரன்(லண்டன்), குகதாசன்(ஜெர்மனி), சிறீதரன்(கனடா), சிவநேசன்(மதி- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

முரளிதரன்(திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்- இலங்கை), துஸ்யந்தி(வைத்திய கலாநிதி- அவுஸ்திரேலியா), ஞானச்செல்வன்(ஆகிரியர்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருந்ததி தேவி, கெளரி, பேபி, வசந்தலஷ்மி, ரூபிகாதேவி, சாந்தி, இரட்ணதேவி, பவானி, ஜெயராணி, விமலாதேவி, சிறிதரன், இந்திராதேவி, ரதிதேவி, பகீரதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபிஷேகா, சஜனிகா, கிருத்திகன், விபுஷனா, லஸ்வின், தார்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.