மரண அறிவித்தல்

In loving memory of
Jeyamanohari Kanakasundaram
Age 78January 1, 1937 – December 24, 2015
- Born in
- Chunnakam
- Lived in
- Moratuwa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மொறட்டுவ சொய்சாபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட ஜெயமனோகரி கனகசுந்தரம் அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னநைனார் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற கனகசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிறேமிலன்(சுவிஸ்), பிறேம்சங்கர்(பிரித்தானியா), பிறேமச்சந்திரன்(சுவிஸ்), பிறேம்குமார்(பிரித்தானியா), வனிதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
மேகலா, மகாலக்சுமி, காயத்ரி, சுகந்தினி, அசோக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரேம் அகத்தியன், அகசை, அரசன், அதியமான், சிவான்தி, மதுரங்கி, ஷாமன், ஸுருதி, அஸ்வின், அகரன், ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும், மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

