மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயமனோகரி கனகசுந்தரம்
வயது 781 ஜனவரி, 1937 – 24 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- Moratuwa
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மொறட்டுவ சொய்சாபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட ஜெயமனோகரி கனகசுந்தரம் அவர்கள் 24-12-2015 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சின்னநைனார் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற கனகசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிறேமிலன்(சுவிஸ்), பிறேம்சங்கர்(பிரித்தானியா), பிறேமச்சந்திரன்(சுவிஸ்), பிறேம்குமார்(பிரித்தானியா), வனிதா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புச் சகோதரியும்,
மேகலா, மகாலக்சுமி, காயத்ரி, சுகந்தினி, அசோக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரேம் அகத்தியன், அகசை, அரசன், அதியமான், சிவான்தி, மதுரங்கி, ஷாமன், ஸுருதி, அஸ்வின், அகரன், ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் நடைபெறும், மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

