மரண அறிவித்தல்

In loving memory of
Jeyaprathaban Kandasamy
Age 44December 7, 1971 – April 17, 2016
- Born in
- Colombuthurai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொழும்புத்துறை உப்புக்குள வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெயப்பிரதாபன் கந்தசாமி அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், கந்தசாமி ஜெயராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கிறிஸ்டோபர் விஜயலக்ஷ்மி(இத்தாலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிலானி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷெருயா, ஈனோக் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

