மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயப்பிரதாபன் கந்தசாமி
வயது 447 டிசம்பர், 1971 – 17 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறை உப்புக்குள வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெயப்பிரதாபன் கந்தசாமி அவர்கள் 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், கந்தசாமி ஜெயராணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கிறிஸ்டோபர் விஜயலக்ஷ்மி(இத்தாலி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிலானி அவர்களின் அன்புக் கணவரும்,
ஷெருயா, ஈனோக் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

