மரண அறிவித்தல்

In loving memory of
Jeyarajan Santhanakrishnan
Age 48April 18, 1971 – April 10, 2020
- Born in
- Valvettithurai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராஜன் சந்தானகிருஷ்ணன் அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சந்தானகிருஷ்ணன் கலைவாணி தம்பதிகளின் பாசமிகு மகனும், பிறேம்குமார் விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாசினி அவர்களின் அன்புக் கணவரும்,
சஜீவன், சஞ்சய், சுபிக்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

