மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயராஜன் சந்தானகிருஷ்ணன்
வயது 4818 ஏப்ரல், 1971 – 10 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயராஜன் சந்தானகிருஷ்ணன் அவர்கள் 10-04-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சந்தானகிருஷ்ணன் கலைவாணி தம்பதிகளின் பாசமிகு மகனும், பிறேம்குமார் விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாசினி அவர்களின் அன்புக் கணவரும்,
சஜீவன், சஞ்சய், சுபிக்ஷா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை குடும்பத்தினரோடு மட்டுமே நடைபெறும்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

