மரண அறிவித்தல்

In loving memory of
Jeyarajasingam Kannapiran
Age 50December 13, 1966 – April 3, 2017
- Born in
- Karanavay
- Lived in
- Glarus
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Glarus ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயராஜசிங்கம் கண்ணபிரான் அவர்கள் 03-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம், தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
தயாளினி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதன் அவர்களின் ஆருயிர் தந்தையும்,
கணேசலிங்கம்(வினோத்- சுவிஸ்), காலஞ்சென்ற கண்ணதாசன்(ஜெர்மனி), கந்ததாசன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

