மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயராஜசிங்கம் கண்ணபிரான்
வயது 5013 டிசம்பர், 1966 – 3 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- Glarus
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Glarus ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயராஜசிங்கம் கண்ணபிரான் அவர்கள் 03-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம், தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
தயாளினி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதன் அவர்களின் ஆருயிர் தந்தையும்,
கணேசலிங்கம்(வினோத்- சுவிஸ்), காலஞ்சென்ற கண்ணதாசன்(ஜெர்மனி), கந்ததாசன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

