1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்புMay 6, 1979
இறப்புDecember 18, 2018

Jeyaramachanthiran Jeyamohan
Age 39
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri, United Kingdom, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, லண்டன், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறாது நினைவலைகள்
அன்பு கனிந்த முகமும் அமைதியான
உன் சிரிப்பும் கண்டு
அன்னையும் தந்தையும்
உடனழைத்துக் கொண்டனரோ,
நல்லவர்கள் வாழ
கொடுத்துவைக்காத உலகமிது,
காலனை வென்றவர்கள்
காலத்தால் அழியாதோரே!
எங்கள் உயிருள்ளவரை
உங்கள் நினைவுகளும்
அழியாது உடனிருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனை வேண்டுகிறோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

