1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன்
வயது 39
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, பிரித்தானியா, ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, லண்டன், ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறாது நினைவலைகள்
அன்பு கனிந்த முகமும் அமைதியான
உன் சிரிப்பும் கண்டு
அன்னையும் தந்தையும்
உடனழைத்துக் கொண்டனரோ,
நல்லவர்கள் வாழ
கொடுத்துவைக்காத உலகமிது,
காலனை வென்றவர்கள்
காலத்தால் அழியாதோரே!
எங்கள் உயிருள்ளவரை
உங்கள் நினைவுகளும்
அழியாது உடனிருக்கும்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனை வேண்டுகிறோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

