ஆறுதல்

நினைவஞ்சலி

தோற்றம்6 மே, 1979
மறைவு18 டிசம்பர், 2018
ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் அவர்களின் படம்

ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன்

வயது 39

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி, பிரித்தானியா, ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, லண்டன், ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயராமச்சந்திரன் ஜெயமோகன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

கண்ணா!
கள்ளம் கபடமற்ற நல் உள்ளம் கொண்டவனே!
அதனால் தானோ காலன் உனை
கவர்ந்து கொண்டான் கால் வழியில்!

உத்தமானாய் வாழ்ந்ததால் தான்- கண்ணா
உன்னை காலன் உயிரெடுத்தான்
சொர்க்கத்தின் வாசல் திறந்த போது- உன்னை
சொர்க்கத்திற்கே கூட்டிச்செல்ல!

நீள் துயில் கொள்பவனே
நிம்மதியாய் நிரந்தரமாய் நீ தூங்கு சொர்க்கத்தில்
நிலையற்ற இவ்வுலகில் நிர்க்கதியாய்
எமைவிட்டு நிரந்தரமாய் போய்விட்டாய்!

என்றும் கண்ணீருடன்
உன்னுடன் பழகிய நினைவுகளை சுமந்து கொண்டு!!
சாவகச்சேரி இந்து கல்லூரி 1998 மாணவ நண்பர்கள்

— நண்பர்கள்

பிற அறிவித்தல்கள்

  1. 18 டிசம்பர், 2018மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 6 ஜனவரி, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.