மரண அறிவித்தல்

In loving memory of
Jeyaratnam Jeyaseelan
Age 44May 30, 1976 – September 21, 2020
- Born in
- Mullaitivu
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு மல்லாவி நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், சுவீஸ் Valais ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் ஜெயசீலன் அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், ஜெயரட்ணம் பூமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயதாஸ்(கண்ணன்- சுவீஸ்), யோகரூபி(சுவீஸ்), தவரூபி(இலங்கை), ஜெயரூபி(மாவீரர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிதொடக்கம் பி.ப 04:00 மணிவரை இடம் பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

