மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயரட்ணம் ஜெயசீலன்
வயது 4430 மே, 1976 – 21 செப்டம்பர், 2020
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு மல்லாவி நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும், சுவீஸ் Valais ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் ஜெயசீலன் அவர்கள் 21-09-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், ஜெயரட்ணம் பூமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயதாஸ்(கண்ணன்- சுவீஸ்), யோகரூபி(சுவீஸ்), தவரூபி(இலங்கை), ஜெயரூபி(மாவீரர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிதொடக்கம் பி.ப 04:00 மணிவரை இடம் பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

