மரண அறிவித்தல்

In loving memory of
Jeyaratnam Ponnusamy
Age 84August 12, 1931 – May 22, 2016
- Born in
- Navakkiri
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் பொன்னுசாமி அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி அரியநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் இராஜலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
டினேஷ்(ஜெர்மனி), சியாமளா(கனடா), பிரகாஷ்(சுவிஸ்), நிரஞ்சலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தர்மரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தனேஸ்வரி, பாலச்சந்திரன், தீபிகா, ஹரி(Harold) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரூபாவதி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
பிரமிளா(அவுஸ்திரேலியா), ஷர்மிளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன், பத்மநாதன், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற Ruth, மற்றும் Dolly ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிரோசா, ஹரி, பிரசாந், பிரவீன், பிரியங்கா, ஹரிணி, மேனகா, தீபா(Chantelle), அஞ்சலி(Savannah) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

