மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயரட்ணம் பொன்னுசாமி
வயது 8412 ஆகஸ்ட், 1931 – 22 மே, 2016
- பிறந்த இடம்
- நவக்கிரி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயரட்ணம் பொன்னுசாமி அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுசாமி அரியநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் இராஜலக்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,
டினேஷ்(ஜெர்மனி), சியாமளா(கனடா), பிரகாஷ்(சுவிஸ்), நிரஞ்சலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தர்மரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தனேஸ்வரி, பாலச்சந்திரன், தீபிகா, ஹரி(Harold) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரூபாவதி(அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
பிரமிளா(அவுஸ்திரேலியா), ஷர்மிளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான இராமநாதன், பத்மநாதன், ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற Ruth, மற்றும் Dolly ஆகியோரின் அன்புச் சகலனும்,
நிரோசா, ஹரி, பிரசாந், பிரவீன், பிரியங்கா, ஹரிணி, மேனகா, தீபா(Chantelle), அஞ்சலி(Savannah) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

