மரண அறிவித்தல்

In loving memory of
Jeyathas Jeyathaparan
Age 55October 10, 1964 – January 10, 2020
- Born in
- Kaithady North
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதாஸ் ஜெயதாபரன் அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெகதாஸ் சின்னம்மா(கைதடி வடக்கு) தம்பதிகளின் மகனும்,
ஜெகதாஸ் ஜெயபாரதன்(கனடா) அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

