மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெகதாஸ் ஜெயதாபரன்
சாவகச்சேரி இந்துக்கல்லூரி மற்றும் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் பழைய மாணவர்
வயது 5510 அக்டோபர், 1964 – 10 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- கைதடி வடக்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெகதாஸ் ஜெயதாபரன் அவர்கள் 10-01-2020 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜெகதாஸ் சின்னம்மா(கைதடி வடக்கு) தம்பதிகளின் மகனும்,
ஜெகதாஸ் ஜெயபாரதன்(கனடா) அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

