மரண அறிவித்தல்

In loving memory of
Jeyathevi Velummayilum
Age 67September 8, 1949 – February 3, 2017
- Born in
- Karanavay
- Lived in
- New Malden
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா New Malden ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயதேவி வேலும்மயிலும் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தங்காமணி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்ஷினி, ஜெயகுமார், ஜெயதர்ஷினி, குகதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திராதேவி, விஜயகுமாரி, சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செந்தில்குமார், பிரதீபன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐஸ்மிதா, ஆதித், அகிலேஷ், கவின், இனியா, நேகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

