மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜெயதேவி வேலும்மயிலும்
வயது 678 செப்டம்பர், 1949 – 3 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- New Malden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும், பிரித்தானியா New Malden ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜெயதேவி வேலும்மயிலும் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு தங்காமணி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்ஷினி, ஜெயகுமார், ஜெயதர்ஷினி, குகதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இந்திராதேவி, விஜயகுமாரி, சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செந்தில்குமார், பிரதீபன், கிரிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஐஸ்மிதா, ஆதித், அகிலேஷ், கவின், இனியா, நேகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

