Aruthal

மரண அறிவித்தல்

Photo of Jeyathilagam Karthigesu

In loving memory of

Jeyathilagam Karthigesu

Age 77September 27, 1939 – May 3, 2017

Born in
Achchuveli
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜயத்திலகம் கார்த்திகேசு அவர்கள் 03-05-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மனோண்மணி(தலைமை ஆசிரியர்) தம்பதிகளின் சிரேஷ்ட மகளும்,

தவராஜன் யேசுதாசன், காலஞ்சென்ற புனிததிலகம் ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.