மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜயத்திலகம் கார்த்திகேசு
இளைப்பாறிய ஆசிரியை- இலங்கை
வயது 7727 செப்டம்பர், 1939 – 3 மே, 2017
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜயத்திலகம் கார்த்திகேசு அவர்கள் 03-05-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு மனோண்மணி(தலைமை ஆசிரியர்) தம்பதிகளின் சிரேஷ்ட மகளும்,
தவராஜன் யேசுதாசன், காலஞ்சென்ற புனிததிலகம் ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

