மரண அறிவித்தல்

In loving memory of
Joachimpillai Francis Xavier
February 23, 2016
- Born in
- Naranthanai
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோக்கிம்பிள்ளை பிரான்சிஸ் சேவியர் அவர்கள் 23-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோக்கிம்பிள்ளை சபீனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மேரி அன்ரோனியா அவர்களின் அன்புக் கணவரும்,
கிறிஸ்சாந்தா, ஜேம்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
எட்வேட், பிரான்சிஸ் ஜெறோம், கிளாரா, போல், ரெஜினா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரெனி அவர்களின் அன்பு மாமனாரும்,
அன்ரூ, லோரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கத்திற்கு பின் The Estate Banquet & Event Centre, 430 Nugget Ave, Scarborough, ON M1S 4A4, Canada எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசனத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

