ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜோக்கிம்பிள்ளை பிரான்சிஸ் சேவியர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜோக்கிம்பிள்ளை பிரான்சிஸ் சேவியர்

முன்னாள் சுங்கத்திணைக்கள உப அத்தியட்சகர்- இலங்கை

23 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
நாரந்தனை
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோக்கிம்பிள்ளை பிரான்சிஸ் சேவியர் அவர்கள் 23-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோக்கிம்பிள்ளை சபீனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மேரி அன்ரோனியா அவர்களின் அன்புக் கணவரும்,

கிறிஸ்சாந்தா, ஜேம்ஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

எட்வேட், பிரான்சிஸ் ஜெறோம், கிளாரா, போல், ரெஜினா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரெனி அவர்களின் அன்பு மாமனாரும்,

அன்ரூ, லோரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத்திற்கு பின் The Estate Banquet & Event Centre, 430 Nugget Ave, Scarborough, ON M1S 4A4, Canada எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசனத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.