மரண அறிவித்தல்

In loving memory of
Joanna Nagesh
Age 23December 26, 1992 – August 14, 2016
- Born in
- Montreal
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜொயனா நாகேஸ் அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேஸ் மகேஸ்வரி தம்பதிகள், மற்றும் காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் அன்னம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
நாகேஸ் லோகன்(ஜேம்ஸ்- யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதி) மேரி மகேஸ்(சண்டிலிப்பாய், மாசியபிட்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
ஜொனத்தன் அவர்களின் ஆருயிர்ச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

