மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜொயனா நாகேஸ்
York பல்கலைக்கழக இறுதி ஆண்டு மாணவி, Glendon Campus இன் French சிறப்புக் கல்விப் பட்டப்படிப்பு மாணவி, Notre- Dame High School இல் உயர்கல்வி பயின்றவர்
வயது 2326 டிசம்பர், 1992 – 14 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- Montreal
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜொயனா நாகேஸ் அவர்கள் 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேஸ் மகேஸ்வரி தம்பதிகள், மற்றும் காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் அன்னம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
நாகேஸ் லோகன்(ஜேம்ஸ்- யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதி) மேரி மகேஸ்(சண்டிலிப்பாய், மாசியபிட்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
ஜொனத்தன் அவர்களின் ஆருயிர்ச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

