மரண அறிவித்தல்

In loving memory of
Johnson Flora
Age 59July 2, 1959 – February 22, 2019
- Born in
- Jaffna
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோன்சன் புளோறா அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் கிளாறம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜோன்சன் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஷன், காலஞ்சென்ற ஜெலான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மற்றில்டா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கில்டா(கனடா), ஆல்பிறட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேரி ஷெலீனா அவர்களின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

