மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோன்சன் புளோறா
வயது 592 ஜூலை, 1959 – 22 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோன்சன் புளோறா அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் கிளாறம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜோன்சன் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஷன், காலஞ்சென்ற ஜெலான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மற்றில்டா(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கில்டா(கனடா), ஆல்பிறட்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேரி ஷெலீனா அவர்களின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

