மரண அறிவித்தல்

In loving memory of
Joseph Agathammah
Age 91October 17, 1925 – December 1, 2016
- Born in
- Neduntivu
- Lived in
- Colombo, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் ஆகத்தம்மா(அழகம்மா) அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிறகோரி அக்கினஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரிசலின் தொம்மாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசப் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அந்தோனியாப்பிள்ளை, எலிசபெத், ஞானப்பிரகாசம் வரப்பிரகாசம், ஞானப்பிரகாசம் எட்வேட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மரியாய் அந்தோனிப்பிள்ளை, மரிசலின் அந்தோனி, இறப்பியல் தோமாஸ் மற்றும் றெபேக்கா, வயிலற் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மரியசெல்வதாசன்(சின்னராசா), மரியதேவதாசன்(பேபி), சகாயநேசன்(நேசன்), சகாயதாசன்(யோசப்) அந்தோனியம்மா(சாந்தி), சின்னமலர்(ராஜி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மரியசெல்வநாயகம்(செல்வா), மரியசீலன்(சீலன்), மரியஜெயசீலி(அரசி) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
தோமஸ்மரியதாஸ்(தயான்) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

