மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோசப் ஆகத்தம்மா
வயது 9117 அக்டோபர், 1925 – 1 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் ஆகத்தம்மா(அழகம்மா) அவர்கள் 01-12-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிறகோரி அக்கினஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரிசலின் தொம்மாசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோசப் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற அந்தோனியாப்பிள்ளை, எலிசபெத், ஞானப்பிரகாசம் வரப்பிரகாசம், ஞானப்பிரகாசம் எட்வேட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மரியாய் அந்தோனிப்பிள்ளை, மரிசலின் அந்தோனி, இறப்பியல் தோமாஸ் மற்றும் றெபேக்கா, வயிலற் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மரியசெல்வதாசன்(சின்னராசா), மரியதேவதாசன்(பேபி), சகாயநேசன்(நேசன்), சகாயதாசன்(யோசப்) அந்தோனியம்மா(சாந்தி), சின்னமலர்(ராஜி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மரியசெல்வநாயகம்(செல்வா), மரியசீலன்(சீலன்), மரியஜெயசீலி(அரசி) ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
தோமஸ்மரியதாஸ்(தயான்) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

