மரண அறிவித்தல்

In loving memory of
Joseph Aloysius Navaratnam
Age 70August 7, 1946 – February 28, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Mirusuvil, Chundukuli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மிருசுவிலை வசிப்பிடமாகவும், சுண்டிக்குளியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் அலோசியஸ் நவரட்ணம் அவர்கள் 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் செல்வரட்ணம் அருளம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கிரகோரி சவிரிமுத்து திரேசம்மா தம்பதிகளின் மருமகனும்,
ஆன் ஜொய்ஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜொய்லின்(அவுஸ்திரேலியா), சாளின்(சம்பத் வங்கி) ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற ஏர்னஸ்ற் ஞானப்பிரகாசம், அன்ரனி சந்திரா(கனடா), காலஞ்சென்ற யோகராஜா(கனடா), ஜேசுதாசன் ரவி(கனடா), றீற்றா(குஞ்சு- கனடா) ஆகியோரின் சகோதரரும்,
ஹரிறாம் அவர்களின் மாமனாரும்,
Taara, கிரோன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 04:00 மணியளவில் மிருசுவில் புனித நீக்கொலார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித நீக்கொலார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 150,
பழைய பூங்கா வீதி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

