ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜோசப் அலோசியஸ் நவரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜோசப் அலோசியஸ் நவரட்ணம்

வயது 707 ஆகஸ்ட், 1946 – 28 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
மிருசுவில், சுண்டுக்குழி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மிருசுவிலை வசிப்பிடமாகவும், சுண்டிக்குளியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் அலோசியஸ் நவரட்ணம் அவர்கள் 28-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் செல்வரட்ணம் அருளம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான கிரகோரி சவிரிமுத்து திரேசம்மா தம்பதிகளின் மருமகனும்,

ஆன் ஜொய்ஸ் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜொய்லின்(அவுஸ்திரேலியா), சாளின்(சம்பத் வங்கி) ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்ற ஏர்னஸ்ற் ஞானப்பிரகாசம், அன்ரனி சந்திரா(கனடா), காலஞ்சென்ற யோகராஜா(கனடா), ஜேசுதாசன் ரவி(கனடா), றீற்றா(குஞ்சு- கனடா) ஆகியோரின் சகோதரரும்,

ஹரிறாம் அவர்களின் மாமனாரும்,

Taara, கிரோன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-03-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 04:00 மணியளவில் மிருசுவில் புனித நீக்கொலார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித நீக்கொலார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 150,
பழைய பூங்கா வீதி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.