மரண அறிவித்தல்

In loving memory of
Joseph Anton Savarimuthu
Age 80February 4, 1936 – April 9, 2016
- Born in
- Naranthanai
- Lived in
- Naranthanai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோசேப் அன்ரன் சவரிமுத்து அவர்கள் 09-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து இன்னேசியாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
பவுலின்(நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும்,
காஞ்சனா(நோர்வே), யமுனா(லண்டன்), ஸ்டீபன்(நெதர்லாந்து), யான்சி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேரிதிரேசா(வேவி- இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ச.வ.பீற்றர்பிள்ளை(அதிபர்- இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும்,
கைலைநாதன்(நோர்வே), மரியதாஸ்(லண்டன்), லக்ஸ்மினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவோத்த, கெவின், அர்வின்(நோர்வே), மென்சி(லண்டன்), சிடோணியா, யூலியா, அய்டன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நாரந்தனை சம்பேதுருவார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சம்பேதுருவார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

