மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோசேப் அன்ரன் சவரிமுத்து
ஓய்வுபெற்ற அச்சுக்கோப்பாளர்
வயது 804 பிப்ரவரி, 1936 – 9 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- நாரந்தனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோசேப் அன்ரன் சவரிமுத்து அவர்கள் 09-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து இன்னேசியாபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
பவுலின்(நோர்வே) அவர்களின் அன்புக் கணவரும்,
காஞ்சனா(நோர்வே), யமுனா(லண்டன்), ஸ்டீபன்(நெதர்லாந்து), யான்சி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மேரிதிரேசா(வேவி- இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ச.வ.பீற்றர்பிள்ளை(அதிபர்- இலங்கை) அவர்களின் அன்பு மைத்துனரும்,
கைலைநாதன்(நோர்வே), மரியதாஸ்(லண்டன்), லக்ஸ்மினி(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவோத்த, கெவின், அர்வின்(நோர்வே), மென்சி(லண்டன்), சிடோணியா, யூலியா, அய்டன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 11-04-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் நாரந்தனை சம்பேதுருவார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சம்பேதுருவார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

