மரண அறிவித்தல்

In loving memory of
Joseph Arulaanadam
Age 74May 18, 1943 – February 28, 2018
- Born in
- Chundukuli
- Lived in
- Uduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் அருளானந்தம் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் பரிமளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரியம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா(லண்டன்), அஜீத்(கனடா), லக்ஷி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மராஜா(இலங்கை), நற்குணம்(இலங்கை), செல்வம்(பிரான்ஸ்), செல்வராணி அரியமலர்(இலங்கை), கமலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தராஜா, சந்திராதேவி, சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிக்சன், லலின், சிறிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மெற்றியா, ஷர்மியா, சரய்யா, கைலா, சபிரா, கிஷான், ஷானி, அறினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Dutch Road,
Uduvil,
Chunnakam,
Jaffna.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

