ஆறுதல்

மரண அறிவித்தல்

ஜோசப் அருளானந்தம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஜோசப் அருளானந்தம்

வயது 7418 மே, 1943 – 28 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
சுண்டுக்குழி
வாழ்ந்த இடம்
உடுவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் அருளானந்தம் அவர்கள் 28-02-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் பரிமளம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அரியம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஷா(லண்டன்), அஜீத்(கனடா), லக்‌ஷி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மராஜா(இலங்கை), நற்குணம்(இலங்கை), செல்வம்(பிரான்ஸ்), செல்வராணி அரியமலர்(இலங்கை), கமலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தராஜா, சந்திராதேவி, சரோஜாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிக்சன், லலின், சிறிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மெற்றியா, ஷர்மியா, சரய்யா, கைலா, சபிரா, கிஷான், ஷானி, அறினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Dutch Road,
Uduvil,
Chunnakam,
Jaffna.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.