நினைவஞ்சலி

In loving memory of
Joseph James
Age 74March 29, 1932 – June 16, 2006
- Born in
- Point Pedro
- Lived in
- Italy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolence3 ம் குறுக்குத்தெரு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் Rome Italy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோசேப் ஜேம்ஸ் அவர்களின் 3 ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்று ஆனபோதும்
அழியவில்லை மூத்தவனே உன் நினைவலைகள்
வானத்தில் நீ வாழ்ந்த போதும்
வாழ்த்திவிடு எமை என்றும்
மனமாற
— என்றும் உன் நினைவில் வாழும் பெற்றோர், மனைவி, பிள்ளைகள், சகோதரர் மற்றும் உறவினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

