நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோசேப் ஜேம்ஸ்
வயது 7429 மார்ச், 1932 – 16 ஜூன், 2006
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- இத்தாலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக3 ம் குறுக்குத்தெரு பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் Rome Italy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோசேப் ஜேம்ஸ் அவர்களின் 3 ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்று ஆனபோதும்
அழியவில்லை மூத்தவனே உன் நினைவலைகள்
வானத்தில் நீ வாழ்ந்த போதும்
வாழ்த்திவிடு எமை என்றும்
மனமாற
— என்றும் உன் நினைவில் வாழும் பெற்றோர், மனைவி, பிள்ளைகள், சகோதரர் மற்றும் உறவினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

