1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Joseph Yasty Mehanath
Age 38May 30, 1980 – April 4, 2019
- Born in
- Mannar
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Molitor ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோசெப் யஸ்ரி மேகநாத் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்
"(லூக்கா 23:43)
அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் உயிராய்
எம்முடன் வாழ்ந்து
எம் எல்லோரையும் மீளாத்துயரில் அழவிட்டு
மறைந்த எமதருமைச் செல்வமே!!!
ஓராண்டு ஓடிமறைந்து விட்டது ஆனாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எம்முடனே வாழும்!!!
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
கண்ணா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

