மரண அறிவித்தல்

In loving memory of
Joseph Yasty Mehanath
Age 38May 30, 1980 – April 4, 2019
- Born in
- Mannar
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Molitor ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோசெப் யஸ்ரி மேகநாத் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோசெப் அன்னமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வசந்தன், சுதா, நிசா, சோபினா, யுவராஜ், திவிஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலன், றொசான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலன், துஷான் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

