மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோசெப் யஸ்ரி மேகநாத்
வயது 3830 மே, 1980 – 4 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Molitor ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோசெப் யஸ்ரி மேகநாத் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோசெப் அன்னமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வசந்தன், சுதா, நிசா, சோபினா, யுவராஜ், திவிஷன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நகுலன், றொசான் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலன், துஷான் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

