1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோசெப் யஸ்ரி மேகநாத்
வயது 3830 மே, 1980 – 4 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- மன்னார்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Molitor ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோசெப் யஸ்ரி மேகநாத் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்
"(லூக்கா 23:43)
அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் உயிராய்
எம்முடன் வாழ்ந்து
எம் எல்லோரையும் மீளாத்துயரில் அழவிட்டு
மறைந்த எமதருமைச் செல்வமே!!!
ஓராண்டு ஓடிமறைந்து விட்டது ஆனாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எம்முடனே வாழும்!!!
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
கண்ணா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

