மரண அறிவித்தல்

In loving memory of
Jothisvaroobini Vimaleshwaran
Age 54April 20, 1964 – August 23, 2018
- Born in
- Ezhalai Kadduvan
- Lived in
- Colombo, Hammerfest, Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டுவன் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், கொழும்பு, நோர்வே Hammerfest, Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோதிஸ்வரூபினி விமலேஸ்வரன் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கட்டுவன் தெல்லிப்பளையைச் சேர்ந்த V.T.V சுப்பிரமணியம்(ஓதுவமூர்த்தி) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், சுதுமலையைச் சேர்ந்த சின்னத்துரை(ஆசிரியர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விமலேஸ்வரன்(நோர்வே Oslo) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அருணகிரிநாதன், கல்யாணி மற்றும் அருள்மணிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சூரியகுமார், மதிவதனி, அற்புதமலர்(கலா), விக்னேஸ்வரன், ஜெகதீஸ்வரன், சுகுணேஸ்வரன், யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உஷா, சிந்தாதேவி, சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சகலியும்,
கஸ்தூரி, ஆரபி, ஷாரங்கன், ராதேயன், ரம்யா, அஜந்தன், அனுஷன், ஆர்த்தி, அரவிந் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

