மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஜோதிஸ்வரூபினி விமலேஸ்வரன்
வயது 5420 ஏப்ரல், 1964 – 23 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Hammerfest, Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கட்டுவன் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கட்டுவன், கொழும்பு, நோர்வே Hammerfest, Oslo ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோதிஸ்வரூபினி விமலேஸ்வரன் அவர்கள் 23-08-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கட்டுவன் தெல்லிப்பளையைச் சேர்ந்த V.T.V சுப்பிரமணியம்(ஓதுவமூர்த்தி) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், சுதுமலையைச் சேர்ந்த சின்னத்துரை(ஆசிரியர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விமலேஸ்வரன்(நோர்வே Oslo) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அருணகிரிநாதன், கல்யாணி மற்றும் அருள்மணிநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சூரியகுமார், மதிவதனி, அற்புதமலர்(கலா), விக்னேஸ்வரன், ஜெகதீஸ்வரன், சுகுணேஸ்வரன், யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உஷா, சிந்தாதேவி, சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சகலியும்,
கஸ்தூரி, ஆரபி, ஷாரங்கன், ராதேயன், ரம்யா, அஜந்தன், அனுஷன், ஆர்த்தி, அரவிந் ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

