9ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
K. Sivanaamam
Age 64August 2, 1936 – July 16, 2001
- Born in
- Pungudutivu 1st Ward
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபுங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட க. சிவநாமம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
மீண்டு வராத தூரத்தில் இருந்தாலும்
சிரித்த முகத்துடன்
புகைப்படத்தில் இருப்பது போல்
ஆண்டு ஒன்பது கடந்திட்டாலும்
நீங்காமல் நீயிருப்பாய்
என்றென்றும் எம்நெஞ்சங்களில்
— மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

