9ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
க.சிவநாமம்
வயது 642 ஆகஸ்ட், 1936 – 16 ஜூலை, 2001
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 1ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட க. சிவநாமம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
மீண்டு வராத தூரத்தில் இருந்தாலும்
சிரித்த முகத்துடன்
புகைப்படத்தில் இருப்பது போல்
ஆண்டு ஒன்பது கடந்திட்டாலும்
நீங்காமல் நீயிருப்பாய்
என்றென்றும் எம்நெஞ்சங்களில்
— மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

