மரண அறிவித்தல்

In loving memory of
Kaamina Jude Thuraisingam
Age 71July 28, 1946 – May 17, 2018
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காமினா ஜூட் துரைசிங்கம் அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்ரனி மேரி மில்றெட் தம்பதிகளின் அன்பு மகளும்,
டேவிட் நல்லையா துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற றோய், றொஷான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மில்றோய், மரினா, எல்மோ, ஜூலியஸ், மேரி ஜசிந்தா, லலிதா, ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோஜினி, பெனட் பெரேரா, ஸொனாலி, ஜோன், அல்பேர்ட், பிலிப், ஜோதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹரணி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ரேஹான், நிவான் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

