மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
காமினா ஜூட் துரைசிங்கம்
வயது 7128 ஜூலை, 1946 – 17 மே, 2018
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காமினா ஜூட் துரைசிங்கம் அவர்கள் 17-05-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அன்ரனி மேரி மில்றெட் தம்பதிகளின் அன்பு மகளும்,
டேவிட் நல்லையா துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற றோய், றொஷான் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மில்றோய், மரினா, எல்மோ, ஜூலியஸ், மேரி ஜசிந்தா, லலிதா, ராஜன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோஜினி, பெனட் பெரேரா, ஸொனாலி, ஜோன், அல்பேர்ட், பிலிப், ஜோதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஹரணி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ரேஹான், நிவான் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

