மரண அறிவித்தல்

In loving memory of
Kabriele George
Age 78September 1, 1937 – January 18, 2016
- Born in
- Kayts
- Lived in
- Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், இல.60 டேவிட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியேல் ஜோஜ் அவர்கள் 18-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேல் மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேதுருபிள்ளை லில்லி மார்கிரேட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லூர்ட்ஸ் மேரி அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வராஜ், ரட்ணராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அந்தோனிப்பிள்ளை, செபஸ்தியன், பெர்னடேட், மரியதாஸ், கொலின், ரோசா, கிரேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தீபிகா, ஜீன் டிலக்ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோரன்ஸ்(லண்டன்), ராஜசூரியர், அருளானந்தம், ஜெயசூரியர்(பிரான்ஸ்), புஸ்பம், ஜோன்பிள்ளை, ஞானசேகரம், பெனடிக்ட்(பிரான்ஸ்), பாப்பா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நற்றானியா, டவினியா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

