மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
கபிரியேல் ஜோஜ்
முன்னாள் உத்தியோகத்தர், Royal Ceylon Airforce, Kattunayaka
வயது 781 செப்டம்பர், 1937 – 18 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், இல.60 டேவிட் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியேல் ஜோஜ் அவர்கள் 18-01-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கபிரியேல் மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான பேதுருபிள்ளை லில்லி மார்கிரேட் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லூர்ட்ஸ் மேரி அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வராஜ், ரட்ணராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அந்தோனிப்பிள்ளை, செபஸ்தியன், பெர்னடேட், மரியதாஸ், கொலின், ரோசா, கிரேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தீபிகா, ஜீன் டிலக்ஷி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோரன்ஸ்(லண்டன்), ராஜசூரியர், அருளானந்தம், ஜெயசூரியர்(பிரான்ஸ்), புஸ்பம், ஜோன்பிள்ளை, ஞானசேகரம், பெனடிக்ட்(பிரான்ஸ்), பாப்பா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நற்றானியா, டவினியா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

